சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: ரஜினி – கமல்

கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்! கமல் , ரஜினி இருவரும் சினிமாவில் தனித்தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தாலும் நட்பு ரீதியாக மிக நெருங்கியே இருக்கிறார்கள். அபூர்வ ராகங்கள் படத்தில் இவர்கள் இணைந்து நடித்த பின் பல படங்களில் இணைந்து நடித்தார்கள். அதன் பின் இருவரும் தனித்தனியாக நடித்து வருகிறார்கள். மீண்டும் இவர்களை இணைத்து படம் எடுக்க பிரபலமான இயக்குனர்கள் பலர் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதற்கிடையில் இருவரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்கள். கமல் கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் நின்றார். ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என சொல்லி இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் ஹிட் ஆன கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் நிறுவனத்தில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரம் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியதும் கோடம்பாக்கம் ப...
அரசியல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இளையராஜாவுக்காக ஒரே மேடையில் ரஜினி – கமல்..!

அரசியல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இளையராஜாவுக்காக ஒரே மேடையில் ரஜினி – கமல்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் தமிழ் திரைத்துறையினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ எனும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அரசியல் அறிவிப்புகளுக்கு பிறகு ரஜினியுடன் கமல் ஒரே மேடையில் தோன்றும் முதல் நிகழ்ச்சியாக இளையராஜா 75 நிகழ்ச்சி அமைய உள்ளது. இவர்களோடு மேலும் பல முன்னணி ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். முதல்முறையாக தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரம் தொடங்கி அறிமுக நாயகன்வரை ஒரே மேடையில் தோன்ற இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக இளையராஜா 75 விழா அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெற உள்ளது. 2-ந் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கி...