“ராஜ மாதா” புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்!
"ராஜ மாதா" புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்! சிக்கிய டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட நடிகை.
கொரானா ஊரடங்கால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி பல மாதங்களுக்கு பின் இப்போது தான் சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது. இருந்த போதும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரானா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.
இந்த சூழலில் இந்த 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகளை அரசு திறந்துள்ளது.
பக்கத்து மாநிலமான பாண்டியிலும் மதுக்கடைகளை திறந்து இருக்கிறார்கள்.
நேற்று முந்தினம் கானத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசுகாரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காரில் பெட்டியாக...
