ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: ராகுல் ஆவேசம்

கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடியாம்!

கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடியாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடி! மோடி தலைமையில் பிஜேபி அரசு மத்தியில் ஆட்சியை பிடித்த 2014ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டுவரை வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கடனாக பெற்று அதை திரும்ப செலுத்தாமல் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியவர்களோடு சேர்த்து சுமார் 50 முதல் நிலை பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன் தொகை மட்டும் ரூ.6.66 லட்சம் கோடியாம். இவர்கள் அனைவருமே மோடி அரசின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் 50 பேரில் பட்டியலை வெளியிடுங்கள் என இதே கேள்வியை பாராளுமன்ற கூட்டத்தில் ராகுல்காந்தி எழுப்பிய போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த பதிலும் சொல்லாமல் ...
மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்

மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் - காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்   நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாமல் மாபெரும் தோல்வியை தழுவியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தோல்விக்கு காரணங்கள் என்ன என்று விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய அந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த தலைவர்கள் தரப்பில் செய்த தவறுகள் குறித்தும் ராகுல் காந்தி கடும் ஆவேசமாக பேசியிருக்கிறார். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த ராகுலின் முடிவை மூத்த தலைவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். தேர்தலில் படுதோல்வி அடைந்தத...