திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: ரெபா மோனிகா ஜான்

”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி!

”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதனிடையில் நடிகர் கவின் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுவாரசியமாக உருவான இந்த வெப் தொடரின் ...
விந்துதானம், குழந்தையில்லாமை குறித்து ஹரீஷ் கல்யாண் பேசும் “தாராள மனசு”

விந்துதானம், குழந்தையில்லாமை குறித்து ஹரீஷ் கல்யாண் பேசும் “தாராள மனசு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விந்து தானம், குழந்தையில்லாமை குறித்து பேசும் தாராள மனசு ஹரீஷ் கல்யாணுக்கு உண்டாம். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் ஆயுஷ்மான் குரானா, நடித்த சூப்பர் டூப்பர் வெற்றி படம் 'விக்கி டோனர்' தமிழில் தாராள மனசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. 2012ல் வெளியான இந்த படம் 2019ல் தமிழ் ரீமேக் ஆகிறது. இந்த படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். முனீஸ்காந்த் காமெடி கலந்த குணச்சித்திர வேடமேற்கிறார். மாரிமுத்து என்ற புதுமுகம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகிறார். விஷாலின் அயோக்யா படத்தை வெளியிட்ட ஸ்கிரீன் சீன்ஸ் நிறுவனம் இந்த படம் மூலம் தயாரிப்பில் களம் இறங்குகிறது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் குழந்தையில்லாமை, விந்து தானம் குறித்த கருவை மையமாக கொண்டு இந்த படக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியில்...