திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்

அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!

அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்! கொரானா வைரஸ் தாக்கதால் திரைத்துறை முடங்கி இருப்பதை கவனத்தில் கொண்டு அதில் அங்கம் வகிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக அதன் தலைவர் செல்வமணி நன்கொடை வசூல் செய்து வருகிறார். உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தொடங்கி அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், லாரன்ஸ்,  நயன்தாரா என பலரும் பல லட்சங்களை பெப்சிக்கு நிதியாக வழங்கி இருக்கிறார்கள். அதோடு அரிசி, சர்க்கரை, குளியல் சோப்புக்கள், துணி சோப்புக்கள், பருப்பு மூட்டைகள் எண்ணை பாக்கெட்டுகள் என பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள். திரைத்துறைக்கு புதிய அறிமுகம்... இன்னும் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியே வரவில்லை. அப்படி இருந்தும் திரைத்துறை தொழிலாளர் நலனுக்காக 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக பெப்சிக்கு வழங்கி இருக்கிறார் இந...
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கஜா புயலில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் - லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர வேண்டுகோள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் .எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம். மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்ப...