சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: விமானிக்கு கொரானா

விமானிக்கு கொரானா உறுதியானதால் ரஷ்யா சென்ற விமானம் பாதியில் திரும்பியது!

விமானிக்கு கொரானா உறுதியானதால் ரஷ்யா சென்ற விமானம் பாதியில் திரும்பியது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
விமானிக்கு கொரானா தொற்று உறுதியானதால் ரஷ்யா போகும் வழியில் பாதியில் திரும்பிய சிறப்பு விமானம்.   கொரானா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமானத்தை இயக்கும் பைலட்டுகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், அவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் அவர்கள் விமானத்தை இயக்க அனுமதிப்பதில்லை. இந்நிலையில், ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் உஸ்பெகிஸ்தான் வான்பகுதியில் சென்றபோது, பைலட்டுகளில் ஒருவருக்கு கொரானா இருப்பதாக விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து விமான பைலட்டுகளை தொடர்பு கொண்டு விவரத்...
தனியார் விமானிக்கு கொரானா!

தனியார் விமானிக்கு கொரானா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தனியார் விமானிக்கு கொரானா! உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தெரிந்த பின்னரும் விமான நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தொடர்ந்து இயக்கி வந்தது. கொரானா பரவல் தீவிரத்தால் கடந்த 22-ந்தேதிதான் அனைத்து விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. மார்ச் 15-ந்தேதிக்குப்பின் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். உள்நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு சென்றவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கு...