செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 29
Shadow

Tag: விலை குறைந்த கச்சா எண்ணெய்

வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்… !

வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்… !

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்... ! உலகெங்கிலும் கொரானா வைரசின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி பல லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலும் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு எல்லா விமானங்களும் ஓய்வு எடுத்து வருகின்றன. இதனால் கச்சா எண்ணெயின் தேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை திங்கள் கிழமை தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதோடு, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேரல் (158.98 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் (இந்திய மதிப்பில் 76 ரூபாய் 66 பைசா) கீழ் சென்றது. சரியா...