அரசிடம் உதவி பெற்று நன்றி மறந்த விளம்பர வெறி பிடித்த செல்வமணி உடனடியாக பெப்சிக்கு வந்த நிதிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் – இயக்குனர் அன்பழகன் காட்டம்
அரசிடம் உதவி பெற்று நன்றி மறந்து விளம்பர வெறி பிடித்த செல்வமணி உடனடியாக பெப்சிக்கு வந்த நிதிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - இயக்குனர் அன்பழகன் காட்டம்
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மனிதநேய அரசை விமர்சனம் செய்யும் நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி - நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம்
ஊரடங்கிலும், RK செல்வமணிக்கு நாவடங்கவில்லை.
திரைத்துறை சார்ந்த அரசு நிகழ்வுகளில், செல்வமணியை மாப்பிள்ளை அந்தஸ் சோடு முதல்வர் நேரில் கௌரவிக்கிறார் .. அவரோ நன்றி மறந்து விளம்பர வெறி பிடித்து, பாதி நாள் ஆந்திராவில் இருந்து கொண்டு அந்தர் பல்டி அட்டைக் கத்தி அவதூறு பேட்டி கொடுக்கிறார்.
எல்லா துறைகளுக்கும் அரசு கவனிக்கிறது, திரைத்துறைக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்கிறார் பிணி வார்த்தைகள் கொண்ட மணி.
அச்சாணி இல்லாத தேர், முச்சாணியும் ஓடாது.
அரிதார துறைக்கு சங்கங்...
