வெள்ளிக்கிழமை, ஜூன் 28
Shadow

Tag: ஹமாரே பாராஹ்

“ஹமாரே பாராஹ்” என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை! 

“ஹமாரே பாராஹ்” என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், செய்திகள், திரைப்படங்கள்
    முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக, ஹமாரே பாராஹ் என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை பிரபல பாலிவுட் நடிகர் அன்னுர கபூர் உள்ளிட்டோர் நடிக்கும், ஹமாரே பாராஹ் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சமீபத்தில் வெளியாயின. இதில், முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் இந்தப் படத்தை ஜூன், 14ம் தேதி வரை வெளியிடுவதற்கு தடை விதித்திருந்தது. மேலும், இந்தப் படத்தை பார்த்து கருத்து தெரிவிக்கும்படி, திரைப்பட தணிக்கை குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கைக் குழு கூடுதல் அவகாசம் கேட்டுச்சு. அதை ஏற்காத ஐகோர்ட் படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அதே நேரத்தில் படத்தில் இருந்து சர...