திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: ஹரீஷ் கல்யாண்

விந்துதானம், குழந்தையில்லாமை குறித்து ஹரீஷ் கல்யாண் பேசும் “தாராள மனசு”

விந்துதானம், குழந்தையில்லாமை குறித்து ஹரீஷ் கல்யாண் பேசும் “தாராள மனசு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விந்து தானம், குழந்தையில்லாமை குறித்து பேசும் தாராள மனசு ஹரீஷ் கல்யாணுக்கு உண்டாம். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் ஆயுஷ்மான் குரானா, நடித்த சூப்பர் டூப்பர் வெற்றி படம் 'விக்கி டோனர்' தமிழில் தாராள மனசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. 2012ல் வெளியான இந்த படம் 2019ல் தமிழ் ரீமேக் ஆகிறது. இந்த படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். முனீஸ்காந்த் காமெடி கலந்த குணச்சித்திர வேடமேற்கிறார். மாரிமுத்து என்ற புதுமுகம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகிறார். விஷாலின் அயோக்யா படத்தை வெளியிட்ட ஸ்கிரீன் சீன்ஸ் நிறுவனம் இந்த படம் மூலம் தயாரிப்பில் களம் இறங்குகிறது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் குழந்தையில்லாமை, விந்து தானம் குறித்த கருவை மையமாக கொண்டு இந்த படக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியில்...
ஒரே படம்… 6 கதை… 6 ஹீரோ… 6 ஹீரோயின்… 6 இசையமைப்பாளர்கள்  புதுசாய் களம் இறங்கும் சிம்புதேவன்..!

ஒரே படம்… 6 கதை… 6 ஹீரோ… 6 ஹீரோயின்… 6 இசையமைப்பாளர்கள் புதுசாய் களம் இறங்கும் சிம்புதேவன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் சிம்புதேவன். இவர் இயக்கிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" படம் பெரிய வெற்றி பெற்றது. காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவை ஹீரோ லெவலில் உயர்த்தியதும் இவர்தான். இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகம் எடுக்க அறிவிப்பு வெளியானது. மீண்டும் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏனோ படப்பிடிப்பு தொடங்காமலேயே படம் நிற்கிறது. இந்த நிலையில் சிம்புதேவன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். சிம்புதேவனின் புதிய படத்தில் ஆறு கதைகள் உள்ளதாம். ஆறு கதையும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் ஆறு ஹீரோக்கள், ஆறு காமிராமேன்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு ஹீரோயின், ஆறு இசையமைப்பாளர்கள் என புதுமையாக உருவாக்கப்படவுள்ளது. இதில் நான்கு ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நடிக்கவிருப்பதாகவும் இன்னும் இரண்டு ஹீரோக்...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
பொன்வண்ணன்னோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை விட்டு பிரிகிறார் அவரது மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் கெளதம்(ஹரீஷ் கல்யாண்). தந்தை பொன்வண்ணனின் அரவணைப்பில் வளர்கிறார். தாய் வருவார் வருவார் என ஏங்கி ஏங்கி அவர் மீது வெறுப்படைகிறார் கெளதம். இதனால் ஒரு முரட்டு ஆளாகவே வளர்கிறார். எதற்கெடுத்தாலும் கோபம், அடி, என நண்பர்களோடு ஊர்சுற்றி வருகிறார். பெரிய இடத்து பெண்ணாக வருகிறார் தாரா(ஷில்பா மஞ்சுநாத்). மோதலில் ஆரம்பிக்கும் இருவரது சந்திப்பு பின் காதலில் இணைகிறது. கெளதமின் முரட்டுத்தனத்தால் அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது. வாழ்க்கை என்ற கட்டத்திற்குள் போகும் போது தாரா சில முக்கியமான முடிவுகள் எடுக்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. இவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. கதையின் நாயகனாக ஹரீஷ் கல்யாண் பொருத்தமான தேர்வு தான். ஆக்‌ஷன் களத்திற்கு புதியவர் என்றாலும், ஏற்றுக் கொ...
லடாக்கில் ஆபத்தான மலையேறிய ஹரீஷ்கல்யாண்..!

லடாக்கில் ஆபத்தான மலையேறிய ஹரீஷ்கல்யாண்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஹரிஷ் கல்யாண் இளம் தலைமுறையினரின் கனவு கண்ண்னாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது. "சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது. நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன" என்று லடாக் படப்பிடிப்பு...