ஹர்த்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்திர சேவாக்!
15-வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த ஆண்டு தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசி 2 இடங்களை பெற்று வெளியேறின.
இளம் கேப்டன்களை கொண்ட குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர் அணி குவாலிஃபயருக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்த்திக் பாண்டியாதான் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா தான்.
அவருக்கு சிறப்பான தலைமை பண்பு இருக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
அவர் பேட்டிங் செ...
