சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: அடுத்தடுத்து மரணம்

தோனி பட நடிகர் தற்கொலை அதிர்ச்சியால் அவரது அண்ணி மரணம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் அடுத்தடுத்து சோகம்!

தோனி பட நடிகர் தற்கொலை அதிர்ச்சியால் அவரது அண்ணி மரணம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் அடுத்தடுத்து சோகம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தோனி பட நடிகர் தற்கொலை அதிர்ச்சியால் அவரது அண்ணி மரணம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் அடுத்தடுத்து சோகம்! நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை காரணமாக அதிர்ச்சி அடைந்த அவரின் சகோதரரின் மனைவி நேற்று உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் நேற்று முதல் நாள் தற்கொலை செய்து கொண்டார். மர்மமான முறையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் மன அழுத்தம் காரணமாக இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்தவர். கை போச்சே என்னும் இந்தி படத்தில் அறிமுகம் ஆனவர். இவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். முக்கியமாக சுஷாந்த் சிங்கின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதோடு சுஷாந்த் சிங்கின் காதலி என்று கருதப்படும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடந...