வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: அமைச்சர் செல்லூர் ராஜூ

மலிவு விலையில் வெங்காய விற்பனையை தொடங்கிய தமிழக அரசு!

மலிவு விலையில் வெங்காய விற்பனையை தொடங்கிய தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரிச்சு வந்துச்சு. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேத்திக்கு தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கான விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைச்சார்....
புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்! மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய் இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது . இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ...