திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: இந்தியன்2

முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  இம்மாத இறுதியில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடித்து முடிப்பார்  என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரபல இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் விவேக் முதல் முறையாக கமல்ஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். கமல்ஹாசன், விவேக் ஏராளமான படங்களில் நடித்தாலும் இருவரும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதே நேரம், ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்', 'அந்நியன்' மற்றும் 'சிவாஜி' ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ள...
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சமுத்திரகனி..!

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சமுத்திரகனி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சமுத்திரகனி..! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன்2 படம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்தியன் 2' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இவர் பிளாஷ்பேக் காட்சியில் வர உள்ளதாகவும், சுதந்திரத்துக்கு முந்தைய காட்சியில் கமல்ஹாசனின் இளவயது நண்பராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனியின் கெட்டப் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும் என்பதால் அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனி இந்த படத்தின் படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. சமுத்திரக்கனியின் புதிய வரவால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . பிக்பாசில் பிசியாக இரு...