திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: எமி ஜாக்சன் கர்ப்பம்

கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட்

கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தமிழ், இந்தி, தெலுங்கில் நடித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் என் மகனுக்கு ஒரு தங்கை வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டான் எனவே ந...
நான் கர்ப்பம் தரித்து 22 வாரம் ஆகிறது – வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்

நான் கர்ப்பம் தரித்து 22 வாரம் ஆகிறது – வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த லண்டன் மாடல் எமி ஜாக்சன். அதன் பின் ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 2.0 படத்திற்கு பிறகு எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் லண்டன் சென்றார். ஏற்கனவே ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். இந்நிலையில் எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். திரையுலகில் இது ஷாக் ஆக பார்க்கப்பட்டாலும் வெளிநாட்டு நடிகை என்பதால் இதெல்லாம் அங்கே சகஜம் என ரசிகர்கள் வாழ்த்தினர். கர்ப்பமாக இருக்கும் போதே எமிக்கும் காதலர் ஜார்ஜுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின் அடிக்கடி கர்ப்பமாக இருக்கும் தனது உடல் அழகை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தான் கர்ப்பம் தரித்து 22 வாரங்கள் ஆகிறது என கர்ப்பமாக இருக்கும் வயிற்றை தடவியபடி வீடியோ வெளியிட்...