சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: சுந்தர்.சி

மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா!

மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா! நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ராஷி கண்ணா, மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 3’ படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கண்ணா தற்போது ம...
சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்!

சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்! நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். இதுதவிர அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், விரைவில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதுதவிர மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது....
இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு!

இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியதாவது: “எனது கணவர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்” என குஷ்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சுந்தர் சி-யும் வீடுவீடாக சென்...
என் சக்காளத்தி யாருன்னு தெரியுமா? குஷ்பு வெளியிட்ட ரகசியம்!

என் சக்காளத்தி யாருன்னு தெரியுமா? குஷ்பு வெளியிட்ட ரகசியம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று  ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் பேசும்போது, இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும். மேலும், என்னுடன் நடத்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார். இயக்குநர் ...
சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..!

சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..! நட்பே துணை படத்துக்கு பின் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குனர் ராணா இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நட்பே துணை. அதற்கு முன் வெளியாகி இருந்த மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றி பெற்றதால் இப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஓரளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்தது. இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்ததாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஹிப்ஹாப் ஆதியின் முதல் இரண்டு படங்களை தயாரித்த சுந்தர் சி-தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் டெக்னீஷியன்கள் தேர்வு நடை பெறுகிறதாம்....
நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'நட்பே துணை' எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் - சுந்தர்.சி நடிகர் ஹரிஷ் உத்தமன் பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று, சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம். நடன இயக்குனர் சிவராஜ் ஷங்கர் பேசும்போது மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியுடனும் சுந்தர்.சியுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நடிகர் ராஜ்மோகன் பேசும்போது ஒவ்வொரு கல்லூரிக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த செல்வேன். ஆனால் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி தன் படம் மூலமாக நேர்மறையான சிந்தனையை கூறியிருக்கிறார். நடிகர் எரும சாணி விஜய் இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தி...
சுந்தர்.சியின் “இருட்டு”… திகில் பக்கம்!

சுந்தர்.சியின் “இருட்டு”… திகில் பக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வெள்ளிக்கிழமை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, அன்றைய தினம் வெளிவரக் கூடிய புதுப் படங்களின் பட்டியல் தான். ஆனால் தற்போதோ, புதுப்படங்கள் என்றில்லாமல் திகில், த்ரில், பேய் படம் போன்ற வகையான படம் ஏதாவது ஒன்றாவது வந்துவிடாதா? என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பின் உச்சம். அதுக்கேற்றால்போல், நாளுக்கு நாள் இது போன்ற படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களும் அதையேத்தான் அதிகம் விரும்புகின்றனர். பயப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடு வரும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இயக்குநர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். அதைச் சரியாக புரிந்த கொண்ட இயக்குநர் துரை.VZ இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். அவர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது :- ‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பே...
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் !

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் சுந்தர்.சியே தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி நட்பு, காதல், குடும்பம் என அனைத்து கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை அடுத்த வருட துவக்கத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹிப் ஹா...