ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: ஜெயம்ரவி

ஜெயம் ரவி கெஸ்ட் ரோலில் நடிக்கும் தும்பா..!

ஜெயம் ரவி கெஸ்ட் ரோலில் நடிக்கும் தும்பா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜெயம் ரவி கெஸ்ட் ரோலில் நடிக்கும் தும்பா..! ஜூன்21ம் தேதி விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்', 'தனுஷின் 'பக்கிரி' மற்றும் 'கனா' நாயகன் தர்ஷனின் 'தும்பா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில் 'தும்பா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளாராம். இந்த தகவலை இதுவரை சஸ்பென்ஸாக வைத்திருந்த படக்குழுவினர் தற்போது படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி வெறும் பத்து நிமிடங்களே வருவார் என்றும் ஆனாலும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் தங்கும் வகையில் முக்கியமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ஜெயம் ரவி "அடங்கமறு" படத்திற்கு பின் இப்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது....
நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவியின் கோமாளி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி போல நாயகன் தோற்றம் உள்ளது. ஏற்கனவே தில்லாலங்கடி படத்தில் நோயாளியாக காமெடி செய்திருப்பார் ரவி. மேலும் இது நடிகர் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது....
காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!

காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்த ரொம்ப ஆர்வத்துடன் மீண்டும் முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். கோமாளி என்று பெயரிடப்பட்ட படத்தில் ஜெயம் ரவி 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். , 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டுகிறார்களாம். ஒரு பாடல் காட்சியில்... ஏற்கனவே குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த தமிழ் சினிமா இப்போது காஜல் அகர்வாலுக்கு கற்பனையில் கோயில் கட்டுகிறதாம். இந்த படத்தை வேல்ஸ் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை ...
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கிறிஸ்துமஸ் பண்டிகையில் சீதக்காதி, மாரி–2, அடங்க மறு, கனா ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி–2 தயாராகி உள்ளது. இதில் தனுஷ்–சாய்பல்லவி ஜோடியாக நடித்துள்ளனர். பாலாஜி மோகன் டைரக்டு செய்துள்ளார். காதல், அதிரடி படமாக எடுத்துள்ளனர் அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி–ராஷிகன்னா ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக் தங்கவேல் டைரக்டு செய்துள்ளார். இது வித்தியாசமான போலீஸ் கதையாக தயாராகி உள்ளது என்றும், முழுமையான அதிரடி படமாக இருக்கும் என்றும் ஜெயம்ரவி கூறினார். சீதக்காதியில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வயதான நாடக கலைஞராக வருகிறார். மேலும் சில தோற்றங்களிலும் நடிக்கிறார். அவரது வயதான வேடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பல மணிநேரம் இதற்காக மேக்கப் போட்டு நடித்துள்ளார். இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்...