வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!

ஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்த ரொம்ப ஆர்வத்துடன் மீண்டும் முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். கோமாளி என்று பெயரிடப்பட்ட படத்தில்
ஜெயம் ரவி 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். , 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்..

காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டுகிறார்களாம். ஒரு பாடல் காட்சியில்… ஏற்கனவே குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த தமிழ் சினிமா இப்போது காஜல் அகர்வாலுக்கு கற்பனையில் கோயில் கட்டுகிறதாம்.
இந்த படத்தை வேல்ஸ் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல், காஜல் அகர்வால்க்கு கோயில் கட்டப்பட, அது ஒரு பாராக அல்லது பப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதாக பாடல் காட்சி எடுக்கப்பட உள்ளதாம்.

429 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன