திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: பாதியில் திரும்பிய விமானம்

விமானிக்கு கொரானா உறுதியானதால் ரஷ்யா சென்ற விமானம் பாதியில் திரும்பியது!

விமானிக்கு கொரானா உறுதியானதால் ரஷ்யா சென்ற விமானம் பாதியில் திரும்பியது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
விமானிக்கு கொரானா தொற்று உறுதியானதால் ரஷ்யா போகும் வழியில் பாதியில் திரும்பிய சிறப்பு விமானம்.   கொரானா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமானத்தை இயக்கும் பைலட்டுகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், அவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் அவர்கள் விமானத்தை இயக்க அனுமதிப்பதில்லை. இந்நிலையில், ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் உஸ்பெகிஸ்தான் வான்பகுதியில் சென்றபோது, பைலட்டுகளில் ஒருவருக்கு கொரானா இருப்பதாக விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து விமான பைலட்டுகளை தொடர்பு கொண்டு வி...