வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: மின்சார கட்டண கொள்ளை

மின் சலுகை அணிக்க அரசிடம் பணமில்லையா… மனமில்லையா ? – ஸ்டாலின் கேள்வி

மின் சலுகை அணிக்க அரசிடம் பணமில்லையா… மனமில்லையா ? – ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக.. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைக்கிறது. இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் வாட்டி வதைக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டா மக்கள் எந்தளவுக்கு அதிர்ச்சியும் மன வேதனையும் ஆளாவார்களோ, அதைவிட அதிகமா ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து இருக்க மின்கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். மின்கட்டணத்தை மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்?. தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல. மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா?. மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம். சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை. தவறான அடிப்படையில் மின் கணக்கீடு எடு...
அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!

அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மின் கட்டண ரீடிங் விவகாரம் அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?! கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக மின்வாரிய கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடந்த இரண்டு மாதங்களாக முந்தைய மாத மின்கட்டணத்தையே செலுத்தலாம் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது நான்கு மாதத்திற்கும் மொத்தமாக மின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால் மிக அதிகமாக மின்கட்டணம் வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார் இதனால் மின் வார...