ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: ரயில் சேவை ரத்து

கொரானா பரவலை தடுக்க மார்ச் 31வரை பயணிகள் ரயில் சேவை ரத்து!

கொரானா பரவலை தடுக்க மார்ச் 31வரை பயணிகள் ரயில் சேவை ரத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க மார்ச் 31வரை பயணிகள் ரயில் சேவை ரத்து! கொரானா பரவலை தடுக்க பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறியுடன் ரெயில்களில் பயணம் செய்பவர்களின் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் வைரஸ் வேகமாக பரவும் அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில், கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடு முழுவதும்  இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து… முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து… முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து... முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை - இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பீதி காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா பீதியால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால் ரெயில் சேவைகள், சாலை போக்குவரத்து சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், போதிய பயணிகள் கூட்டம் இல்லாததால் நாடு முழுவதும் 168 ரெயில் சேவைகளை ரத்து செய்வதாக இந்திய ரெயில்வே அறிவித்துள...