செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Tag: 7 பேர் விடுதலை

7 பேர் விடுதலையில் முடிவெடுக்கும் முழு  அதிகாரம் கவர்னருக்கு உள்ளதாம் – மத்திய உள்துறை விளக்கம்

7 பேர் விடுதலையில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் கவர்னருக்கு உள்ளதாம் – மத்திய உள்துறை விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதன் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கவர்னர் அமைதியாக உள்ளார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக அமைச்சரவை எங்களை (7பேரை) முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்து தீர்மானம் இயற்றி பல மாதங்களாகியும், அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இதனால், நாங்கள சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இ...
7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!

7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?! நடிகர் ரஜினிகாந்த் பெருங்குழப்பத்தில் இருக்கிறார் என்றே தெரிகிறது. இதற்கு காரணம் சமீபத்திய அவரது பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாம் அவரை பொதுமக்கள் மத்தியில் கேலிக்ககூத்தாக்கும் விதமாகவே அமைந்துவிடுகிறது. விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ‘7 பேரின் விடுதலையை ரத்து செய்தது குறித்த கேள்விக்கு’ நேரடியாக பதில் சொல்லாமல் ‘எந்த ஏழு பேர்?’ என்று எதிர் கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், ‘நான் இப்பதான் கேள்விப்படுகிறேன்... இப்பதான் வர்றேன்’ என்றும் பதில் சொல்லி இன்றைய நெட்டிசன்களின் மீம்ஸ் கலாட்டாவில் சிக்கிக் கொண்டார். உண்மையிலேயே ரஜினிகாந்த்துக்கு ராஜீவ் கொலையாளிகளான 7 பேரின் விடுதலை குறித்து செய்தி தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும்...