சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: 96

திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் - "ஜானு" சமந்தா அதிரடி விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு'வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக திரிஷாவை மறந்து விடுவார்கள்....
96 தயாரிப்பாளருக்கு ரெட் கார்டு அராஜகம் செய்கிறார் விஷால் – கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி

96 தயாரிப்பாளருக்கு ரெட் கார்டு அராஜகம் செய்கிறார் விஷால் – கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை... ஒரு படத்தை தயாரிப்பதே பெரும்பாடு! ஆனா இங்கு சம்பளம் என்பதுதான் பாதி நஷ்டத்தை ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படுத்துகிறது. படம் எடுத்து சம்பாதித்தவர்கள் இங்கு ரொம்பக் குறைவு. சம்பாதித்தவர்களும் கடனில் கிடக்கிறார்கள். தற்கொலை மட்டும்தான் செய்துகொள்ளவில்லை. ஆட்டை எடுத்து மாட்டில் போட்டு மறுபடியும் எழுந்துவிடமாட்டோமா என பிரம்ம பிரயத்தனம்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். படம் எடுப்பது பட்டினியிலிருந்து பல குடும்பங்களை காக்கிற நல்ல காரியம்தான். ஆனால் பல தயாரிப்பாளர்கள் குடும்பம் பட்டினியில் இருக்கிறது. அதற்குக் காரணம் தயாரிப்பாளர் சங்கத்தின் திட்டமிடல் குறைபாடுகள்தான். மற்ற மொழியில் படம் எடுப்பவர்கள் மினிமம் கேரண்டியோடு தப்பிக்கிறார்கள். இங்கே அந்த தப்பித்தல் இல்லை. ஒண்ணு அடுத்த படம். இல்லைன்னா ஓட்டாண்டி. இதுக்கு எப்போ ...