அமெரிக்க அதிபரானால் எல்லைப் பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பேன் – அதிபர் வேட்பாளர் ஜோ அறிவிப்பு
அமெரிக்க அதிபரானால் எல்லைப் பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பேன் - அதிபர் வேட்பாளர் ஜோ அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இந்தியாவின் 74-வது சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் பங்கேற்றார்.
அப்போது ஜோ பைடன் பேசியதாவது:-
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முன்னணியில் இருந்த நான்தான் பணியாற்றினேன். அப்போது நான் கூறியது, இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்ப...

