திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

Tag: Anbumani ramadas

போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – CN இராமமூர்த்தி அறிக்கை

போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – CN இராமமூர்த்தி அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.இராமமூர்த்தி அறிக்கை வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவருமான சமூக போராளி சி.என்.இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழகத்தில் சமூக நீதியின் பெயரால் பல போலிகள் உலா வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் மட்டுமே சமூக நீதி பேசுவதும், சமத்துவம் பேசுவதும், சமுதாய மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியல் வியாபாரிகளின் முகத்திரையை இந்த தேர்தலில் கிழித்து எறிய வேண்டும். இதற்கான சரியான தலைமையை தமிழக மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். தமிழக்த்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது. இப்போது தேர...
அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்து, தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’ தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லி மற்றும் கடலூரில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்திருக்கிறோம். பட்டன் வேலை செய்யாதது, கள்ள ஓட்டு பதிவு புகார், வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு, தேர்தல் அதிகாரிகளின் அறிக்கை ஆகியவற்றை வைத்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருக்கிறோம். மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக வட்டாட்சியர் அங்கு சென்றார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருக...