ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: AR ரஹ்மான்

மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?   மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக உதயநிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்தது. அரசியலில் தீவிரமாக இறங்க தீர்மானித்திருக்கும் உதயநிதி சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லப்போகிறார். தனது கடைசிப் படம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என அவர் மாரி செல்வராஜை அணுகியதாகவும், அவரும்  இயக்க ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோரும் நடிக்க உள்ளனர். மாரி செல்வராஜ், உதயநிதி இருவரது படங்களுக்கும் இதுவரை ரஹ்மான் இசையமைத்ததில்லை. மாரி செல்வராஜின் அரசியல் படங்களுக்கு ரஹ்மானின் இசை எந்தளவு ரசிகர்களை ஈர்க்கு...
ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பகிர்ந்து கொரானா நிவாரண நிதி திரட்டும் HDFC வங்கி!

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பகிர்ந்து கொரானா நிவாரண நிதி திரட்டும் HDFC வங்கி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பகிர்ந்து கொரானா நிவாரண நிதி திரட்டும் HDFC வங்கி! கொரானா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். ஹம் ஹர் நஹி மானங்கே என்கிற பாடலை, பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் இப்பாடலுக்கு இசையமைத்ததோடு சில வரிகளையும் ரகுமான் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலில் இந்தியாவிலுள்ள பிரபல இசைக்கலைஞர்கள் சிவமணி, மோகித் செளகான், மிகா சிங், ஜொனிடா காந்தி, நீத்தி மோகன், ஜாவத் அலி, சித் ஸ்ரீராம், சுருதி ஹாசன், ஷாஷா திருப்பதி, கதிஜா ரகுமான் போன்றோர் இணைந்து பாடியுள்ளனர்.  இந்தப் பாடலை HDFC வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் சமூகவலைத் தளங்களில் ஒவ்வொருமுறை பகிரப்படும்போதும் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 500 ...