அர்ச்சனாவை வெளுத்து வாங்கும் கமல் – நமட்டு சிரிப்பு சிரிக்கும் அனிதா
கால் சென்டர் டாஸ்க்கில் வென்ற முதல் மூன்று நபர்களுக்கு நாமினேஷன் மாற்றக்கூடிய சக்தி கொடுக்கப்பட்டது. பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார். ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா, சோம் சேகரையும் நாமினேட் செய்தார். இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் நேற்று ஜித்தன் வெளியே சென்றார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அர்ச்சனா அடிக்கடி மைக்கை கழட்டுவது பற்றி கேட்டு வெளுத்து வாங்கியுள்ளார் கமல். அர்ச்சனாவை திட்டியதால் குதுகலமாய் நமக்கு சித்தரிக்கிறார் அனிதா. கடந்த சில நாட்களாக லவ் பேட் Gang-ஐ வெளுத்து வாங்குவதால் அனிதாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/vijaytelevision/status/1338010563096416256?s=20...
