வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27
Shadow

Tag: Boris Johnson to urge Putin

உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்!

உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் - ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்! நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால்  ஐரோப்பிய பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் போர் மூலம் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு ரஷ்யாவை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுத்தி உள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது: வரும் நாட்களில் ஜான்சன் இப்பகுதிக்கு விஜயம் செய்ய உள்...