வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

Tag: BRIT Awards

லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை!

லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை! இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர் நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தால் ...