புதன்கிழமை, மே 15
Shadow

Tag: british airways business class

ஒரு யூரோவுக்கு வாங்கப்பட்டு சொகுசு பார் ஆக மாற்றப்பட்ட விமானம் ஒரு மணி நேரத்திற்கு 1 லட்சம் சம்பாதிக்கிறது!

ஒரு யூரோவுக்கு வாங்கப்பட்டு சொகுசு பார் ஆக மாற்றப்பட்ட விமானம் ஒரு மணி நேரத்திற்கு 1 லட்சம் சம்பாதிக்கிறது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  நம்மூரில் ஓடாமல் நின்று போன கார், டெம்போ, வேன், சில சமயங்களில் பேருந்துகளை கூட சீரமைத்து, அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து சாலையோர உணவகக் கடைகளாக நடத்தி வருவதை நாம் கண்ணெதிரே பார்த்திருப்போம். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இது போன்ற பழைய வாகனங்களில் எண்ணற்ற அழகூட்டும் பணிகளை செய்து, சகல வசதிகளுடன் உணவகங்களை சிலர் நடத்தி வருகின்றனர்.     ஆனால், ஒரு முழு விமானமும் இதுபோல மாற்றி வடிவமைக்கப்பட்டு, அதில் பார் செயல்பட்டு வரும் செய்தி நமக்கு மிகவும் புதிது. அதிலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை, வெறும் நூறு ரூபாய்க்கு வாங்கி, அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருவாய் ஈட்ட முடிகிறது என்றால் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஏதோ இரண்டாம் தர நிறுவனத்தின் விமானம் இந்த விலைக்கு வந்திருந்தால் கூட அது நம்பும் படியாக இருக்கும். ஆனால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவ...