ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: cheeting love

காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... ஆனால் பாவம் இவருக்கோ காதலால் கிட்னி இல்லாமல் போய்விட்டது.   அமெரிக்கா எல்லைக்கு அருகே மெக்சிகோவில் நாட்டின் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசிக்கும் உசீல் மார்டினெஸ் என்பவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்னை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார். ஒருகட்டத்தில் தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதை  அறிந்து தனது கிட்னியை  தானமாகக் கொடுத்துள்ளார். ஆனால் காதலி  கிட்னி ஆப்ரேஷன் முடிந்த சில வாரங்களில் காதலை  பிரேக் செய்து கொண்டுள்ளார்.மேலும், வேறு ஒருவரையும் உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து உடைந்து போன உசீல் டிக்டாக்கில் புலம்பி வருகிறார். இது தொடர்பாக உசீல் மார்டினெஸ் தனது டிக்டாக் வீடியோவில், "எனது காதலிக்கு கிட்னி தேவைப்பட்டது. அவருக்குச் சரியான டோனர் ...