திடீரென ட்ரெண்டாகும் #Boycott_ChennaiSuperKings ஹேஷ்டேக் காரணம் என்ன தெரியுமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எந்த அணிக்கும் இல்லாத ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கிறது.
தல தோனியை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் சென்னை ரசிகர்கள்.
மகுடம் சூடாத மன்னனாக தான் சென்னை ரசிகர்கள் தோனியை கருதுகின்றனர்.
இந்த ஐபிஎல் ஆக்ஷன் சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் வரவழைத்துள்ளது.
2018-ல் கம்பேக் கொடுத்த சென்னை அணியை அங்கிள்ஸ் ஆர்மி என மற்ற அணி ரசிகர்கள் வறுத்தெடுத்தபோதும் ‘OLD IS GOLD’ என சப்போர்ட் செய்த சென்னை ரசிகர்களால் இந்த ஆக்ஷனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
டூப்பிள்சிஸ் எடுக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த சிஎஸ்கே நிர்வாகம் அடுத்து சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருந்த ரெய்னாவை ஏலத்தில் கண்டுக்கொள்ளாததும்
அவரை எந்த அணியும் வாங்காததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேவேளையில் இலங்கை வீரர் மஹீத் தீக்ஷனாவை ரூ.7...
