வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

Tag: dhanush aishwarya

தனுஷுக்கு இசைஞானி அட்வைஸ்! குஷியில் குத்தாட்டம் போட்ட ரஜினி🔥

தனுஷுக்கு இசைஞானி அட்வைஸ்! குஷியில் குத்தாட்டம் போட்ட ரஜினி🔥

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  தனுஷுக்கு இசைஞானி அட்வைஸ்! குஷியில் குத்தாட்டம் போட்ட ரஜினி🔥   https://youtu.be/FhlY7g01cu0
தனுஷின் சர்ச்சை பெற்றோர் ரஜினிக்கு வைத்த திடீர் கோரிக்கை!

தனுஷின் சர்ச்சை பெற்றோர் ரஜினிக்கு வைத்த திடீர் கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
  நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும் பிரிவதாக முடிவெடுத்த பிறகு பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களை சமாதானம் செய்து வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கஸ்தூரி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன்தான் என்று சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி ஆகியோர், தனுஷ்-ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ரஜினிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாழ்ந்து வரும் அவர்கள் தனுஷ் காணாமல்போன தங்கள் மகன் கலையரசன்தான் என்று தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கோரிக்கையின் மூலம் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை மீண்டும் சூடு பிடித்துள்ளது....