வியாழக்கிழமை, ஜனவரி 15
Shadow

Tag: Dhruv vikram

‘மகான்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

‘மகான்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீயான் விக்ரமின் 'மகான்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம் 'சீயான்' விக்ரம் நடிப்பில் உருவான 'மகான்' படத்தில் இடம்பெற்ற 'மிஸ்ஸிங் மீ ..' எனத் தொடங்கும் ராப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார். 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் 'மகான்' திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது. இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படம் 'சீயான்' விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலி...
”மகான் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது சொல்கிறார்” துருவ் விக்ரம்!

”மகான் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது சொல்கிறார்” துருவ் விக்ரம்!

HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  ”மகான் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது சொல்கிறார்” துருவ் விக்ரம்!   https://youtu.be/aLWZxvcwdpQ
மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret

மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret   https://youtu.be/Ut9nnCz0B84      
ரசிகர்களை கவரும் மகான் டிரைலர்!

ரசிகர்களை கவரும் மகான் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் துருவ் விகரம் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மகான். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையில் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இன்று படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது....
சீயான் விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய கானா பாடல் வெளியீடு

சீயான் விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய கானா பாடல் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
      ஆக்ஷன் திரில்லர் படமான 'மகான்' படத்திலிருந்து துள்ளலான கானா பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'மகான்'. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. 'எவன்டா எனக்கு கஸ்டடி..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 'யெவ்வர்ரா மனகி கஸ்டடி..' என்றும், மலையாளத்தில் 'இனி ஈ லைப்ஃபில்..' என்றும், கன்னடத்தில் 'யவனோ நமகே கஸ்டடி..' என்றும் வெளியாகியிருக்கிறது. சீயான் விக்ரம் நடித்த 'மகான்' படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பா...
‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்! விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தற்போது, தனது தந்தையுடன் இணைந்து ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்!

அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை... பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்! நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ’இந்த அழகான மனிதரை சந்தித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
விக்ரம் வில்லனாக நடிக்கும்-“சியான் 60”!

விக்ரம் வில்லனாக நடிக்கும்-“சியான் 60”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வில்லனாக நடிக்கும்-"சியான் 60"! விக்ரம் தனது மகன் துருவ்வை, தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘சியான் 60’ படத்தில் விக்ரம், துருவ் இருவருமே இணைந்து நடிக்கின்றனர். தந்தை, மகன் இருவரின் கதாபாத்திரங்களையும் படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் துருவுக்கு, விக்ரம் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தந்தை, மகன் இணைந்து நடிப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ...