ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: Hindi

அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!

அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, politics, திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!   https://youtu.be/91rsl1r7k2o?si=qAA_5M8zfXLiwBnJ
‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்துவின் கண்டன டுவிட்!

‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்துவின் கண்டன டுவிட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் நேற்று பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும், வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்று கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம் தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம் மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம் இதற்கும...
இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் – அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து

இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் – அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் - அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து   கவிஞர் வைரமுத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா என்ற வினா அதிர்ச்சியூட்டுவது; ஆபத்தானது; அதைத் தொடர்ந்து இன்னொரு மோசமான கேள்விக்கும் ஆயத்தப்படுத்துவது. இந்த வினாவைப் போகிற போக்கில் புறந்தள்ள முடியாது. ஓர் அதிகாரியின் தனிக்குரல் என்று இதை எடுத்துக்கொள்ள முடியாது. ஆதிக்கத்தின் அம்பறாத் தூணியிலிருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு அது. தலையால் சிந்திக்கிற யாரும் இப்படி ஒரு வினாவை வீசியிருக்க முடியாது. மீண்டும் எங்கள் நெருப்பு தன்மீது பூத்திருக்கும் நீறுகளைக் காற்றில் ஊதிக் கங்கு காட்ட வேண்டிய காலம் இது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நோக்கி மட்டும் கேட்கப்பட்...