வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: Hollywood

கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய நடிகை!

கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய நடிகை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெனிஃபர் குட்வின் (வயது 43). இவர் சமீபத்தில் ஒரு வித்தியாசமான செயலை செய்து வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார். இவர் ஜோஸ் டெல்லாஸ் என்ற ஒரு நடிகரை திருமணம் செய்துள்ளார். இவர் சமீபத்தில் SiriusXM என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது தான் தனது கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவியதாக கூறியுள்ளார். ஜெனிஃபர் குட்வினின் தோழி ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்துள்ளது. இதற்காக தோழி டாக்டரிடம் இது குறித்து பேசிய பொழுது செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இந்நிலையில் ஜெனிஃபருக்கு தன் கணவரின் விந்தணுவை தோழிக்கு தானமாக கொடுக்கும் எண்ணம் இருந்துள்ளது. ஜ...
நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…. ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!

நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…. ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது.... ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’! மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் இந்திய ரசிகர்களின் மனம்கவர்ந்தவர்கள் நடிகர்கள் பால் வாக்கர் மற்றும் வின் டீஸல். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால் வாக்கர் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது மகள் மிடோ வாக்கருக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை இடத்தில் நடிகர் வின் டீஸல், மணமகளுடன் மணமேடைக்கு வந்தது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்!

ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்! தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். தற்போது இவர் கைவசம் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும்...