சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: Karthick Subburaj

வைரலாகும் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” டீசர்!

வைரலாகும் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா,சித்தார்த் மற்றும் லக்‌ஷ்மிமேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ”ஜிகர்தண்டா”. இந்த படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். காமெடி ,ஆக்‌ஷன், திரில்லர் என பன்முக கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் மக்களிடயே மிகுந்த வரவேற்ப்பை  பெற்றது குறிப்பிடதக்கது. தற்போது “ஸ்டோன் பென்ஞ்ச் பிலிம்ஸ்” தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” என்று பார்ட் 2 அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷார்ட் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜெ. சூரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகிறது. இணையத்தில் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” டீசர் வைரலாகி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.     https://youtu.be/0pZ3HBp_C74...
மகான் படத்தின் ரிலீஸ்.. கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட புகைப்படம்!

மகான் படத்தின் ரிலீஸ்.. கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகான் படத்தின் ரிலீஸ்.. கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட புகைப்படம்! விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடிக்கும் படம் மகான். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதாலே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தை பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மகான் படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் படம் மகான் ரெடி ஆகிவிட்டது, விரைவில் ரிலீஸ் ஆகும். படத்தின் ரிலீஸ் தேதி புரொமோசன் பணிகள்...