சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

வைரலாகும் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” டீசர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா,சித்தார்த் மற்றும் லக்‌ஷ்மிமேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ”ஜிகர்தண்டா”.

இந்த படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

காமெடி ,ஆக்‌ஷன், திரில்லர் என பன்முக கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் மக்களிடயே மிகுந்த வரவேற்ப்பை  பெற்றது குறிப்பிடதக்கது.

தற்போது “ஸ்டோன் பென்ஞ்ச் பிலிம்ஸ்” தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” என்று பார்ட் 2 அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் ஷார்ட் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜெ. சூரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகிறது.

இணையத்தில் ”ஜிகிர்தண்டா டபில் எக்ஸ்” டீசர் வைரலாகி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

247 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன