செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3
Shadow

Tag: #kasthuri

அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி கேள்வி!

அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி கேள்வி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? - நடிகை கஸ்தூரி கேள்வி! ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: “மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை. பிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே  அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனு...
மழையில் நனைந்த படி அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட  கஸ்தூரி…!

மழையில் நனைந்த படி அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மழையில் நனைந்த படி அரைகுறை ஆடையில் கஸ்தூரி ஆட்டம்...! நடிகை கஸ்தூரி சமீபத்தில் எதை செய்தாலும் பேசினாலும் அது சர்ச்சை ஆகி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் பெரும் பிரச்சினைகளையும் அதனால் கஸ்தூரி சந்தித்தார். இப்போது மீண்டும் ஒரு விஷயத்தை செய்து பரபரப்பு பகுதிக்கு வந்துள்ளார். மழையில் அவர் போட்ட ஆட்டம் தான் விவகாரத்துக்கு காரணம். சர்ச்சை நடிகை கஸ்தூரி மேல் சட்டை மட்டுமே அணிந்து கால்சட்டை அணியாமல் அரைகுறை ஆடை ஒன்றை அணிந்து மழையில் நனைந்தபடி ஆடும் சில வினாடி வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் நெட்டிசன்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியுள்ளார் கஸ்தூரி.   https://www.instagram.com/p/ByYhW-LB5Br/?igshid=k7zb4nmy4eub...
போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் “இ.பி.கோ 302”

போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் “இ.பி.கோ 302”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " இ.பி.கோ 302 " என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனரிடம் பேசிய போது... கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது...செத்தவன் யார் என்றும் தெரியவில...