புதன்கிழமை, செப்டம்பர் 23
Shadow

Tag: lisa bonet and jason mamoa

அமெரிக்காவில் பிரிந்த ஹாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி!

அமெரிக்காவில் பிரிந்த ஹாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள் முதன்முதலாக 2005-ம் ஆண்டு, ஜாஸ் கிளப் ஒன்றில் சந்தித்தனர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர். இதுபற்றி டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ஜேசன்மோமோவா கூறும்போது, “எனக்கு 8 வயதாக இருந்தபோது நான். அவளை டி.வி.யில் பார்த்தபோதே, அம்மா எனக்கு அவள் வேண்டும் என்று கூறினேன். விரும்பினேன். என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் (லிசா போனட்) பின்தொடர்ந்து உன்னை நான் அடைவேன்” என்று நெகிழ்ந்தார். இருவரும் உருகி உருகி காதலித்தனர். லிசா 2007-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அடுத்த ஆண்டில் ஒரு ஆண்குழந்தையையும் பெற்றார்.அதன்பின்னர் 2017-ம் ஆண்டுதான், 2 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 5 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த காதல் திருமண வ...