புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: mamtha benarji

வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்றனர் - மம்தா குற்றச்சாட்டு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளது. மம்தா கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் முதல் மந்திரிகள் வரை பலரும் பா.ஜ.க.வுக்கு தாவுகின்றனர். இந்த தருணத்தில் பாசிம் மெதினிபூரில் நேற்று மம்தா பானர்ஜி பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும், ஓட்டுகளை அள்ளுவதற்காகவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்ற...
அதெல்லாம் சரி… பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? – மோடிக்கு சவால் விட்ட மேற்கு வங்க எம்பி

அதெல்லாம் சரி… பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? – மோடிக்கு சவால் விட்ட மேற்கு வங்க எம்பி

HOME SLIDER, NEWS, politics
அதெல்லாம் சரி... பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? - மோடிக்கு சவால் விட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மேற்கு வங்கத்தில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வர் பதவியில் இருக்கும் மம்தா பானர்ஜியை, இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜியை தாக்கி பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும், மம்தா பானர்ஜி வெளியேற உள்ளதாகவும் அவர் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், பிரதமருக்கு சவால் விட்டிருக்கிறார். டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:- நீங்கள் அழிவுகரமான கட்சி. நான் பிரதமரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எங்களிடம் மம்தா பானர்ஜி இருக்கிறார். உங்களால் ஏன் ...
தேர்தலின்போது எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள்- மம்தா எச்சரிக்கை

தேர்தலின்போது எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள்- மம்தா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics
தேர்தலின்போது எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள்- மம்தா எச்சரிக்கை மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:- வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். பாஜகவுக்கு வாக்களித்தால் நீங்கள் உங்களது 'தர்மத்தை பின்பற்ற முடியாது. நீங்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்ல வேண்டியிருக்கும், 'ஜெய் சியா ராம்' என்று சொல்ல முடியாது. ராமபிரான் துர்கா தேவியை வணங்குவார், ஏனென்றால் துர்கை மிகவும் உயர்வானவர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது அவர்கள் (பாஜக) கோல்தூர் பகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றார்கள் என்பது எனக்குத் தெரியும். தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, இந்த முறை எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள். உங்கள் வாக்குகளை உங்கள் விருப்பப்படி செலுத்துங்கள்....
நாட்டின் மிகப்பெரிய சாபம் பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – குற்றஞ்சாட்டும் மம்தா பானர்ஜி

நாட்டின் மிகப்பெரிய சாபம் பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – குற்றஞ்சாட்டும் மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021 ஏப்ரல் – மே மாதங்களில் மேற்குவங்க மாநிலத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பங்குரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை பொய்களின் குப்பை மற்றும் நாட்டின் மிகப்பெரிய சாபம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பேசிய அவர், திரிணமூல் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயன்று அவர்களை வேட்டையாட முயற்சித்து வருகிறது. காவிக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று சிலர் மாயையில் இருக்கிறார்கள். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. தேர்தல் வரும்போதெல்லாம், அவர்கள் திரிணமூல் கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக நாரடா மற்றும் சாரதா  பிரச்னைகளை கொண்டு வருகிறார்கள்.ஆனால் நான் அவர்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன், நான் பாஜகவோ அல்லது அதன் ஏஜென்சிகளைப் பற்றி பயப்படமாட்டேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் என்னைக் க...