புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: maran latest update

விட்டதை பிடிக்க ஓடிடிக்கு போனதா தனுஷின் “மாறன்”

விட்டதை பிடிக்க ஓடிடிக்கு போனதா தனுஷின் “மாறன்”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள படம் ”மாறன்”.  வைரஸ் பரவலின் 3ம் அலை, ஒமைக்ரான் மிரட்டல், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்குத்தான் அனுமதி என்ற சுழலில் இந்த  படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. அசுரன் மெகா ஹிட்டுக்குப் பின் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சூழலில் அருண்விஜயை வைத்து  கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அதன் காரணமாக மாபியா படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஏனென்றால் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் அந்த அளவுக்கு இருந்தது. வலுவான திரைக்கதை மூலம், தமிழ் சினிமா உலகை கார்த்திக் நரேன் தன...