புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: pamela anderson and jon peters

ஓராண்டில் கசந்த காதல்… 5வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை!

ஓராண்டில் கசந்த காதல்… 5வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகைகள்
    பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். 54 வயதான இவர் பே வாட்ச், தி இன்ஸ்டியூட், எஸ்பிஎஃப், தி பீப்பிள் கார்டன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் பமீலா ஆண்டர்சன். இவர் 1995ஆம் ஆண்டு இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் மூன்று ஆண்டுகளிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 2006 ஆம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்தார் ஆண்டார். ஆனால் அதே ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.   தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் அடுத்த ஆண்டே முறிந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்ட பமீலா ஒரு வருடத்துக்கு பிறகு ரிக்கை மீண்டும் விவகாரத்து செய்தார். நான்கா...