ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!
ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ஜோதிகா நடித்து மார்ச் 28 ரிலீஸ் ஆக இருந்த படம் பொன்மகள் வந்தாள்.
கொரானா ஊரடங்கு காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போனது.
இந்த சூழலில் இந்த படத்தை தியேட்டர்கள் திறந்து ரிலீஸ் செய்வதில் காலதாமதம் ஆகும் என்பதால் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்தது.
அதற்காக பிரபல டிஜிட்டல் நிறுவனத்திடம் ரிலீஸ் செய்ய பேசப்பட்டது அந்த நிறுவனமும் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி கொண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் ஒரு மடங்கு லாபம் கிடைத்துள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் டிஜிட்டலில் படம் பார்ப்பது அதிகரித்திருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் இந்த முடிவு...
