புதன்கிழமை, செப்டம்பர் 23
Shadow

Tag: sex workers reveal

பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான நாடுகளில் கொரானாவால் முடங்கிய “தொழில்”

பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான நாடுகளில் கொரானாவால் முடங்கிய “தொழில்”

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், கட்டுரை
    பாலியல் சுற்றுலா மற்றும் விபச்சார விடுதிகள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளன. மாலுமிகள் செல்லும் இடங்களில் எல்லாம் விபச்சார விடுதிகளும் அதிகரித்து வருவதாக, 18 ஆம் நூற்றாண்டிலிருந்து  கூறப்படும் புகார் ஆகும். உலகில் இன்னும் பல நாடுகளில் பாலியல் சுற்றுலா மிக பிரபலமாக உள்ளது. இந்த நாடுகளில் பாலியல் தொழிலாளர்களாக பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உள்ளனர். சில நாடுகளில் இதற்கென தனிப்பட்ட பகுதிகள், சிறப்புச் சட்டங்கள் உள்ளன. பாலியல் சுற்றுலா அல்லது செக்ஸ் டூரிஸத்திற்கு பெயர் பெற்ற நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.     ஆசியாவின் செக்ஸ் தலைநகரான தாய்லாந்து கடந்த இரண்டு  நூற்றாண்டுகளில் , தாய்லாந்தின் பல நகரங்கள், பாலியல் சுற்றுலாவின் பெரிய மையங்களாக மாறிவிட்டன. தாய்லாந்தில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு வ...
பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின்போது பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக, தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்குவது, தொடர்பான நிலை அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை எதுவும் கேட்காமல் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிரு...