ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: simbu latest

“ஓ மை கடவுளே” இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் சிம்பு!

“ஓ மை கடவுளே” இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் நடிகர் சிம்பு, இவரின் திறமையை பாராட்டி சமீபத்தில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இவரது படங்களுக்கு போதுமான வரவேற்பு இருந்த நிலையில், இவரை மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் விதமாக ‘மாநாடு’ படம் அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவருக்கு பல படங்கள் வரிசைகட்டி நிற்கிறது, சில படங்களில் இவர் நடித்துக்கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணிவாணி இயக்கத்தில் தமிழில் வ...