ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

Tag: subbiah shanmugam

”உச்சா” போனதால் கைதான ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா!

”உச்சா” போனதால் கைதான ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மருத்துவராக பணிபுரிந்து வந்த இவர், புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் 2020 ஜூலை மாதம், அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்னை காரணமாக, தனது எதிர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வாசல் முன்பு சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், பயன்படுத்திய முகக் கவசங்களை வீசிய வீடியோவும் வெளியானது. இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், தற்போது சுப்பையா சண்முகம் கைத...