புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

Tag: #ValimaiPongal

மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மூன்று மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்! அஜித்தின் மிரட்டலான  நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ரேஸிங் குற்றங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயாவும், கதாநாயகியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலிமை அப்டேட் என்ற வார்த்தை கூட டிரண்டிங்கில் இருந்தது. இந்த சூழலில் வலிமை டீசர் வெளியாகி பெரும் வர்வேற்ப்பை பெற்றது. யுவனின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் பொங்கல் ரிலீசாக வலிமை வருவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். அதோடு தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் ரிலீஸ் ஆவதால் இன்னும் சந்தோ...
அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த  ‘வலிமை ‘ திரைப்படத்தின் டிரைலர்

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த  ‘வலிமை ‘ திரைப்படத்தின் டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
    இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். https://www.youtube.com/watch?v=DBArG6AoJw0   இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 2 பாடல்கள் ,மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . வலிமை திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது . இந்நிலையில்  ரசிகர்கள் எதிர்பார்த்த  'வலிமை ' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது....