சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: vidyabalan

போனி கபூருக்காக அஜித்தின்  “தல 59” படத்தில் நடிக்கிற  வித்யாபாலன்..!

போனி கபூருக்காக அஜித்தின் “தல 59” படத்தில் நடிக்கிற வித்யாபாலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போனிகபூர் தயாரிப்பிலேயே அடுத்தடுத்து இரண்டு படங்களில் அஜித் நடிக்கிறார் என அவரது பி.ஆர்.ஓ.சுரேஷ்சந்திரா கூறியிருக்கிறார். https://twitter.com/SureshChandraa/status/1086618560107933696 வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு. முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாப...