விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!
விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!
நடிகர் விஜய் நடித்த பிகில் பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரிய ஊடகம் மற்றும் தொழில் நுட்பக்கொள்கை வருமான வரி ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர் மற்றும் அவருடைய வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தி...
